எளிமையான , குழப்பமில்லாத - ஓரிரு வரிகளில் முடிந்து விடும் மிகச் சாதாரணமான கதை.
தொழில்நுட்ப சாகசங்களோ..,பிற நாட்டுப் பின்புல வண்ண ஜோடனைகளோ சிறிதுமில்லை.
ஆனாலும் ஒரு தமிழ்ப்படம் தேசிய விருது பெற்றிருக்கிறது.
அதில் தாய் வேடம் தாங்கிய சரண்யா சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற வழி செய்து தந்திருக்கிறது.
கடவுளுக்கு இது வரை எங்காவது துல்லியமான definition கிடைத்திருக்கிறதா?
.
சுந்தர காண்டத்தில் அனுமன்,இராவணனை நோக்கி இராமன் யார் என்பதைத் தெளிவு படுத்த முயலும் கட்டத்தில்- பிணி வீட்டு படலத்தில் வரும் இப் பாடலில் கம்பன் அதைச் செய்திருக்கிறான்..
ஜூன் 3ஆம் தேதி முதல் தில்லிப் பதிப்பாகவும் வரத் தொடங்கியுள்ள தினமணி நாளிதழ்,அந்நிகழ்வை ஒட்டித் தனியே சிறப்பு மலர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதற்காக எழுதப்பட்ட ,சுருக்கப்படாத என் கட்டுரை..கீழே..
வைகையிலிருந்து யமுனைக்கு...
வைகைக் கரையிலிருந்த என்னை யமுனை நதி தீரத்தை நோக்கிக் காலம் இடப்பெயர்ச்சி செய்த ஆண்டு 2006.