எழுத்தாளர் ஜெயமோகனின் மகாபாரத வெண்முரசு நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகியவற்றின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழா வரும் நவம்பர் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் மியூசியம் தியேட்டர் ஹாலில் நடைபெறுகிறது.விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக