கோவையில் மணி மேல்நிலைப் பள்ளியிலுள்ள நானி கலைஅரங்கத்தில் விஷ்ணுபுரம் விருது விழா இன்று மாலை நிகழவிருக்கிறது.
இயக்குநர் வசந்தபாலன்,மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவன் ,கவிஞர் புவியரசு,எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, பாவண்ணன், கவிஞர் இசை ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.
விழாவின்போது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச்சேர்ந்த நண்பர் கெ.பி.வினோத்ஞானக்கூத்தனைப்பற்றித் தயாரித்திருக்கும் ’இலை மேல் எழுத்து’ என்ற ஆவணப்படம்ஒன்றும் வெளியிடப்படுகிறது.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக