tag:blogger.com,1999:blog-973777845258784986.post1225629850643185799..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: ஆகாயத்தின் நிறம்Unknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-8324388783523363612012-08-10T06:40:47.526-07:002012-08-10T06:40:47.526-07:00namba mudivillai unmainamba mudivillai unmaiAnonymoushttps://www.blogger.com/profile/05859246708799376485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-62079980560987006442012-07-31T22:52:42.917-07:002012-07-31T22:52:42.917-07:00அதெல்லாம் அப்பவே தேடிப்பாத்தாச்சு மேடம். சின்னச்சி...அதெல்லாம் அப்பவே தேடிப்பாத்தாச்சு மேடம். சின்னச்சின்ன பிட்டுகள் கிடைக்கின்றன. படம் இல்லை. ஆனாலும் நான் விடுவதாக இல்லை.புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-14366583617612333172012-07-31T22:44:48.027-07:002012-07-31T22:44:48.027-07:00நன்றி நண்பர்களே....ஒரு நல்ல படம் எத்தகைய ஒரு தாக்க...நன்றி நண்பர்களே....ஒரு நல்ல படம் எத்தகைய ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என உணர ஒரு வாய்ப்பு.நல்லதைக் கொடுத்தால் மக்கள் ரசிக்கத் தயார்.நாம்தான் செய்வதில்லை.
திரு ஷாஜகான்...டிவிடி வேண்டாம்;இணையத்தில் கிடைத்தால் டவுன்லோட் செய்து பாருங்கள்.
4தமிழ்மீடியாவினர், இதைத் தங்கள் தளத்தில் மீள் பிரசுரம் செய்ய என் அனுமதியைக் கோரியுள்ளனர் என்பது மற்றுமொரு நல்ல செய்தி.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-43260136841536852072012-07-31T22:39:45.046-07:002012-07-31T22:39:45.046-07:00படத்தைப் பார்த்தேயாக வேண்டும் என்ற துடிப்பை ஏற்பட...படத்தைப் பார்த்தேயாக வேண்டும் என்ற துடிப்பை ஏற்படுத்தியுள்ளது உங்கள் அறிமுகம். திருட்டு டிவிடி தேட வேண்டும்...புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-43389361664006076002012-07-31T03:34:26.361-07:002012-07-31T03:34:26.361-07:00"நல்ல திரைப்படங்களை வரவேற்கும் கல்வியறிவு மிக..."நல்ல திரைப்படங்களை வரவேற்கும் கல்வியறிவு மிகுந்த கேரளம் போன்ற ஒரு மாநிலத்திலும் கூட இந்த நிலைதான் என எண்ணியபோது உள்ளம் வருந்தத்தான் செய்தது..
கூடவே...இவ்வாறான படங்கள் தமிழில் எப்போதுதான் வரும் என்னும் ஏக்கமும் கூடத்தான்….. "
அருமையான பதிவு
உங்களின் கவலை நிறையப் பேருக்கு இருக்கிறது. நிச்சயம் நல்ல திரைப்படங்கள் வரும் என்ற நம்பிக்கையில்....
வாழ்த்துக்கள் உங்களின் திரைப்படம் பற்றிய விமர்சனங்கள் தொடரட்டும்.Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-15604554832087759032012-07-30T11:37:46.295-07:002012-07-30T11:37:46.295-07:00நீங்கள் படம் பற்றி எழுதியிருப்பது... படத்தை பார்த்...நீங்கள் படம் பற்றி எழுதியிருப்பது... படத்தை பார்த்தது போன்ற ஒரு திருப்தியை கொடுத்தது. ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதி அதனுடன் படங்களை போட்டிருந்தது... செம சூப்பர்ப்... பாராட்டுகள்...Anonymousnoreply@blogger.com