tag:blogger.com,1999:blog-973777845258784986.post2060124854245360475..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: குற்றமும் தண்டனையும்:கடிதங்கள்.Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-2292213834282326542009-05-01T08:05:00.000-07:002009-05-01T08:05:00.000-07:00வணக்கம் சுசிலா மேடம்,உங்கள் வலைப்பதிவுகளில் சிலவற...வணக்கம் சுசிலா மேடம்,உங்கள் வலைப்பதிவுகளில் சிலவற்றை மட்டும் இன்று படித்தேன்.ஏற்கனவே தங்கள் மொழிபெயர்ப்பான தாஸ்தாவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் படித்து தோழர்களிடமெல்லாம் பேசிக்கொண்டிருந்தேன்.எவ்வளவு நுட்பமும் பிரம்மாண்டமுமான வேலை அது.வாழ்த்துக்கள்.மின்சாரப்பூ பற்றிய பதிவு அருமை.ச.தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-29627508957681735262009-04-01T19:09:00.000-07:002009-04-01T19:09:00.000-07:00நான் தங்களது மொழிபெயர்ப்பை சற்று முன் தான் படித்து...நான் தங்களது மொழிபெயர்ப்பை சற்று முன் தான் படித்து முடித்திருக்கிறேன். எவ்வளவோ படித்திருந்தாலும் இந் நாவலில் நிறைய விடயங்களினை புரிந்து கொள்ள முடிந்துள்ளது. நீங்கள் மொழிபெயர்ப்பு செய்த விதம் மிகவும் அருமை. ஒவ்வொரு வசனத்தையும் மிகவும் கவனத்துடன் படித்தேன். உண்மையில் நான் மறந்து போன ஏராளமான தமிழ்ச் சொற்களை திரும்பவும் நினைவூட்டியுள்ளீர்கள். நான் பாரதி பதிப்பகத்துக்கு நன்றி சொல்ல நினைத்திருந்தேன். அவர்களுக்கும் இங்கு நன்றி சொல்ல வேண்டும். உங்களது பணி தொடந்தும் தமிழ்ச் சமுகத்துக்கு தேவைப்படுகின்றது என்பதை என்னுடன் சேர்ந்தவர்கள்(அறை வாசிகள்) சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன்.Anonymousnoreply@blogger.com