tag:blogger.com,1999:blog-973777845258784986.post2447790611529275334..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: எந்திரன்..தொழில்நுட்பத் தந்திரன்Unknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-18469460865038808282010-10-28T22:44:52.826-07:002010-10-28T22:44:52.826-07:00நல்ல விமர்சனம்! நானும் படம் பார்த்தேன். லாஜிக் எல்...நல்ல விமர்சனம்! நானும் படம் பார்த்தேன். லாஜிக் எல்லாம் பார்க்கும் அறிவு இருந்தால் சுத்தமாக படத்தினை இரசிக்க முடியாது. சரியாக சொன்னீர்கள். உதாரணத்திற்கு குப்பைக்கூலத்தில் எல்லா பாகங்களும் தனித்தனியாக கிடக்கும் சிட்டி எப்படி ஒன்று சேர்ந்து வில்லனின் காரில் ஏறிக்கொள்கிறது உட்பட பல காட்சிகள் அபத்தமாக உள்ளன. சும்மா தமாஷாகப் பார்க்கவேண்டியது தான்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-16525257185771848032010-10-25T07:08:08.068-07:002010-10-25T07:08:08.068-07:00\\வெட்ட வெட்ட முளைக்கும் புராண கால அசுரர்களைப் போல...\\வெட்ட வெட்ட முளைக்கும் புராண கால அசுரர்களைப் போல ஒன்றோடொன்று பல்வேறு வடிவங்களில் பின்னிப் பிணைந்தபடி அதகளம் செய்யும் சிட்டிக்கூட்டத்தின் இறுதிக்கட்ட அட்டகாசம் //

நல்ல உதாரணம் அம்மா :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-2676812166981283432010-10-11T08:53:49.498-07:002010-10-11T08:53:49.498-07:00மன்னிக்கவும்! நான் என்னுடைய கோபத்தையும் உங்களோடு ச...மன்னிக்கவும்! நான் என்னுடைய கோபத்தையும் உங்களோடு சேர்த்து பதிவு செய்திருகிறேனேயன்றி வேறொன்றுமில்லை அம்மா.

சுருக்கமாக கூறின், வழிமொழிந்தேன் அவ்வளவே!!Jeyapandian Karuppanhttps://www.blogger.com/profile/06841506923637894213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-78119065814781051602010-10-10T10:31:41.532-07:002010-10-10T10:31:41.532-07:00மந்தைக் கூட்டத்தின் சந்தை இரைச்சலில் இவ்வாறான விமர...மந்தைக் கூட்டத்தின் சந்தை இரைச்சலில் இவ்வாறான விமரிசனமும் கவனம் பெற்றிருப்பது மகிழ்வளிக்கிறது.
ஜெயபாண்டியன்...உங்கள் கருத்தையேதான் நானும் எழுதியிருக்கிறேன்.கடைசி வரியைப் பாருங்கள்.தமிழ்ச் சமூகம் எத்தனை மலினமாகிப் போய்விட்டது என்ற ஆதங்கத்தை அதில் பதிவு செய்திருக்கிறேன்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-7365366863410549562010-10-10T03:06:26.454-07:002010-10-10T03:06:26.454-07:00"எந்திரன் ஒரு தொழில் நுட்பத் தந்திரன் " ..."எந்திரன் ஒரு தொழில் நுட்பத் தந்திரன் " -

நிஜ எந்திரன் ரசிகர்களை சொந்த லாபத்திற்காக பயன்படுத்தும் மிகப்பெரிய தந்திரன்!!!!.
நான் இன்னும் படம் பார்க்கவில்லை. இங்கே பெங்களூரில் 250 ரூபாயாம் டிக்கெட்!!! (அரிசி ஒரு கிலோ ஒரு ரூபாயாம்!, சினிமாவுக்கு கட்டணம் ஆயிரம் ரூபாயாம் தங்கதமிழ்நாட்டில்!!) ஏற்கனவே இந்த மாதிரி கழிசடைகளுக்கு (ஆயரத்தில் ஒருவன்) பணம் அழுததோடு வெறுத்துபோனேன். ஏனென்றல் காசு ஒரு பொருட்டு இல்லையென்றாலும், வரும்போது தலைவலியோடு திரும்ப வேண்டி இருக்கிறது. போதாகுறைக்கு இந்த சனியன்கள் கருத்து சொல்கிறேன் என்று கழுத்தை அறுக்கிறார்கள். ஈழத்தில் செத்தவர்கள் குருதி காயவில்லை இன்னும், நமது தன்மான தமிழருக்கும், முத்தமிழ் தலைவருக்கும் பொழுது போக இருக்கவே இருக்கிறான் தந்திரன்...

ஏதோ நீங்கள் குழந்தைகளோடு பொழுதுபோக்கிற்காக படம் பார்த்ததனால் உங்கள் நிலை புரிகிறது!! வேறென்ன சொல்ல!!Jeyapandian Karuppanhttps://www.blogger.com/profile/06841506923637894213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-68563943197286297732010-10-08T22:32:26.888-07:002010-10-08T22:32:26.888-07:00ந்ல்ல விமர்சனம் வாழ்த்துக்கள்ந்ல்ல விமர்சனம் வாழ்த்துக்கள்saravanakumar spshttps://www.blogger.com/profile/10977165891360490037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-86296996699734550442010-10-08T06:25:59.895-07:002010-10-08T06:25:59.895-07:00நல்ல பார்வை.நல்ல பார்வை. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-81264130802274024132010-10-07T11:21:41.900-07:002010-10-07T11:21:41.900-07:00நல்ல விமரிசனம்.நடுநிலையான பதிவு.நல்ல விமரிசனம்.நடுநிலையான பதிவு.Anonymousnoreply@blogger.com