tag:blogger.com,1999:blog-973777845258784986.post4420673590543696607..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: நாகேஷ்- சில நினைவுகள்Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-41469185552346422112009-02-04T02:20:00.000-08:002009-02-04T02:20:00.000-08:00Madam Susila,வேறு ஒரு வலைத்தளத்தில் (http://ravisw...Madam Susila,

வேறு ஒரு வலைத்தளத்தில் (http://raviswaminathan.blogspot.com ) நாகேஷ் பற்றிய பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டம் கீழே:

அன்புள்ள ரவி,

மிகவும் ரசிக்கத்தக்க சிறுகட்டுரை! நானும் சில படங்களை நினைத்துப் பார்த்தேன்!
1.' அபூர்வ ராகங்கள்': சமூகத்தில் மிகவும் மதிக்கப் படும் ஓரு டாக்டர் இரவில் குடிகாரனாய் மாறுவதும், பழியைத் தன் கற்பனைத் தம்பியின் மீது போடுவதும் சூப்பர்!
2. அவர் முதல் முறை வில்லனாய் நடித்த கமலின் 'அபூர்வ சகோதரர்கள்'. வில்லனாய் நடித்தால் மக்கள் ஏற்க மாட்டார்களே என்று அவர் தயங்கியதாகவும் கமல் அவரை ஊக்குவித்ததாகவும் கேள்வி!
3. கோமலின் 'சாதிக்கொரு நீதி ' (ஒரிஜினல் நாடகம் ' செக்கு மாடுகள்') யில் வரும் புரட்சிக்கார சாஸ்திரிகள் பாத்திரம். 'மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள், அங்கே ஆஹாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி ' என்ற பாரதியின் வரிகள் இவர் நடிப்பில் உண்மையிலேயே உயிர்த்தெழும்!
4. வேறு ஒரு படம், பெயர் நினைவில்லை. தன் மகனை குண்டர்களிடம் இழந்த அவர் அவர்களின் தலைவனை ஒரு மலைக்கோயிலின் படிகளில் எதிர் கொள்ளும்போது உடம்பெல்லாம் துடிப்பது பார்க்க வேண்டிய காட்சி. 'மஹாத்மா காந்தி கையில தடிக்கு பதிலா ஒரு AK 47 இருந்திருந்தா எதிராளி சலாம் போட்டுட்டுப் போயிருப்பாண்டா! '
5. மற்றும் சில கிரேசியின் படங்கள் : 'மைக்கேல் மதன காம ராஜன்', 'பஞ்சதந்திரம்' போன்றவை
6. வேறு ஏதோ ஒரு பழைய Black & White படத்தில் வசிய மருந்தைத் தவறாக முழுங்கி விட்டுக் குமாரி சச்சுவின் அண்ணன் இவரை ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்த பிறகும் ஜன்னலைப் பிடித்துக் கொண்டு 'மாலுவைக் கொஞ்சம் ஜன்னலண்டை வரச்சொல்லு!' என்பது!
7. 'ஜீவனாம்சம்' படத்தில் வரும் விவாகரத்தில் நம்பிக்கையில்லாத ஒரு divorce லாயர்!
8. 'வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு ' (படம் என்ன 'பத்தாம் பசலி' யா ?)
9. 'இரு கோடுகள்' இல் பாரதியார்!
10. கமலின் 'கடல் மீன்கள்'

சொல்லிக் கொண்டே போகலாம்

நன்றி!

சினிமா விரும்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-59584936630627931542009-02-02T23:34:00.000-08:002009-02-02T23:34:00.000-08:00Madam Susila,வேறு ஒரு வலைப்பூவில் (http://raviswam...Madam Susila,

வேறு ஒரு வலைப்பூவில் (http://raviswaminathan.blogspot.com) நான் இட்ட பின்னூட்டம் கீழே:

அன்புள்ள ரவி,

மிகவும் ரசிக்கத்தக்க சிறுகட்டுரை! நானும் சில படங்களை நினைத்துப் பார்த்தேன்!
1.' அபூர்வ ராகங்கள்': சமூகத்தில் மிகவும் மதிக்கப் படும் ஓரு டாக்டர் இரவில் குடிகாரனாய் மாறுவதும், பழியைத் தன் கற்பனைத் தம்பியின் மீது போடுவதும் சூப்பர்!
2. அவர் முதல் முறை வில்லனாய் நடித்த கமலின் 'அபூர்வ சகோதரர்கள்'. வில்லனாய் நடித்தால் மக்கள் ஏற்க மாட்டார்களே என்று அவர் தயங்கியதாகவும் கமல் அவரை ஊக்குவித்ததாகவும் கேள்வி!
3. கோமலின் 'சாதிக்கொரு நீதி ' (ஒரிஜினல் நாடகம் ' செக்கு மாடுகள்') யில் வரும் புரட்சிக்கார சாஸ்திரிகள் பாத்திரம். 'மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள், அங்கே ஆஹாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி ' என்ற பாரதியின் வரிகள் இவர் நடிப்பில் உண்மையிலேயே உயிர்த்தெழும்!
4. வேறு ஒரு படம், பெயர் நினைவில்லை. தன் மகனை குண்டர்களிடம் இழந்த அவர் அவர்களின் தலைவனை ஒரு மலைக்கோயிலின் படிகளில் எதிர் கொள்ளும்போது உடம்பெல்லாம் துடிப்பது பார்க்க வேண்டிய காட்சி. 'மஹாத்மா காந்தி கையில தடிக்கு பதிலா ஒரு AK 47 இருந்திருந்தா எதிராளி சலாம் போட்டுட்டுப் போயிருப்பாண்டா! '
5. மற்றும் சில கிரேசியின் படங்கள் : 'மைக்கேல் மதன காம ராஜன்', 'பஞ்சதந்திரம்' போன்றவை
6. வேறு ஏதோ ஒரு பழைய Black & White படத்தில் வசிய மருந்தைத் தவறாக முழுங்கி விட்டுக் குமாரி சச்சுவின் அண்ணன் இவரை ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்த பிறகும் ஜன்னலைப் பிடித்துக் கொண்டு 'மாலுவைக் கொஞ்சம் ஜன்னலண்டை வரச்சொல்லு!' என்பது!
7. 'ஜீவனாம்சம்' படத்தில் வரும் விவாகரத்தில் நம்பிக்கையில்லாத ஒரு divorce லாயர்!
8. 'வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு ' (படம் என்ன 'பத்தாம் பசலி' யா ?)
9. 'இரு கோடுகள்' இல் பாரதியார்!
10. கமலின் 'கடல் மீன்கள்'

சொல்லிக் கொண்டே போகலாம்

நன்றி!

சினிமா விரும்பிAnonymousnoreply@blogger.com