tag:blogger.com,1999:blog-973777845258784986.post6116266987805413342..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: ’’போறாளே பொன்னுத்தாயி...’’Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-33565999893460784172010-09-14T03:01:10.458-07:002010-09-14T03:01:10.458-07:00நன்றி நண்பர்களே..
சின்னத் தம்பியின் ‘போவோமா ஊர்கோல...நன்றி நண்பர்களே..<br />சின்னத் தம்பியின் ‘போவோமா ஊர்கோலம் ‘ பாடலும் கூட என்றென்றும் சொர்ணலதாவின் பெயர் சொல்லிக் கொண்டிருக்கக் கூடியதுதான்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-37692046060520074272010-09-14T02:18:10.689-07:002010-09-14T02:18:10.689-07:00பாடலின் ஒரு சொல்லைக்கூட நாம் நழுவ விட்டு விட முடிய...பாடலின் ஒரு சொல்லைக்கூட நாம் நழுவ விட்டு விட முடியாதபடி..அதே வேளையில் ..மிக மிக உணர்ச்சிகரமாகக் கேட்பவர்களை வந்தடைவது அந்த அபூர்வக் குரல்.///// அப்படியே வழிமொழிகிறேன். அவருக்கு என் அஞ்சலிகள்.<br />அவர் என்னாளும் நம் மனதில்வாழ்வார்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-72118558384269657462010-09-13T12:24:49.525-07:002010-09-13T12:24:49.525-07:00//நெஞ்சின் அடியாழம் வரை ஊடுருவிக் கலந்து - இனம்புர...//நெஞ்சின் அடியாழம் வரை ஊடுருவிக் கலந்து - இனம்புரியாத சுகமானதொரு கிளர்ச்சியை உண்டாக்கும் அற்புதத் தேன்குரலுக்குச் சொந்தக்காரரான சொர்ணலதாவின் மறைவு இசை விரும்பிகளுக்கு ஒரு பேரிழப்பு.//<br /><br />உண்மைத் தான். வருந்துகிறேன். ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-74974453086832502262010-09-13T11:31:50.343-07:002010-09-13T11:31:50.343-07:00ஆம் அம்மா... அருமையான பாடகியை நாப்பதுக்குள் இழந்தி...ஆம் அம்மா... அருமையான பாடகியை நாப்பதுக்குள் இழந்திருக்கிறோம் என்பது வருத்தம் அளிக்கும் விசயம். அவரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com