tag:blogger.com,1999:blog-973777845258784986.post6856039933558939023..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: என் கதைகள் ஆங்கிலத்தில்..Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-80204726246539760672012-10-11T00:48:21.522-07:002012-10-11T00:48:21.522-07:00வாழ்த்துகள் அம்மா.
இது போன்ற மொழிபெயர்ப்பு மூலம் த...வாழ்த்துகள் அம்மா.<br />இது போன்ற மொழிபெயர்ப்பு மூலம் தங்கள் படைப்புக்கள் மேலும் பல வாசகர்களை சென்றடையும் என்பதில் ஐயமில்லை.<br />மொழிபெயர்ப்பு ஒரு கலை. சில வேளைகளில் மொழிபெயர்ப்பு மூலத்தையே விஞ்சி விடுகின்றது. <br />அதுவும் மொழிபெயர்ப்பாளர் மூலப்படைப்பின் செறிவை உணர்ந்து, அவருடைய பார்வையில் மேலும் சில கருத்துக்களை சேர்க்கும் போது அது மூலப்படைப்புக்கு மேலும் அழகு சேர்க்கின்றது.<br />தங்களுடைய சிறுகதையை மொழிபெயர்த்தவருக்கும் எனது வாழ்த்துகள்.NARAYANhttps://www.blogger.com/profile/07276068283054179834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-47245547816077235732012-10-10T02:02:13.651-07:002012-10-10T02:02:13.651-07:00CongratsCongratsAnonymoushttps://www.blogger.com/profile/06065072767013219275noreply@blogger.com