tag:blogger.com,1999:blog-973777845258784986.post6859587650095747735..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி 2Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-67805734668427037272012-06-24T06:25:26.706-07:002012-06-24T06:25:26.706-07:00நலமா இருக்கீங்களா? நேரம் கிடைக்கும் போது எனது தளத...நலமா இருக்கீங்களா? நேரம் கிடைக்கும் போது எனது தளத்திற்கு நீங்கள் அவசியம் வர வேண்டும் என்பதை அன்புடன் கட்டளையாக வைக்கின்றேன். உங்கள் விமர்சனங்கள் எனக்கு அவசியம் தேவை என்பதால்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-75549477099806848692011-10-22T01:00:54.830-07:002011-10-22T01:00:54.830-07:00நீங்கள் எடுத்துக் காட்டிய கருத்து அசடன் பாகம் நான்...நீங்கள் எடுத்துக் காட்டிய கருத்து அசடன் பாகம் நான்கின் இறுதிப் பகுதியில் யெவ்கெனி பேவ்லோவிச்சின் தனி மொழியாக இடம் பெற்றிருப்பது.யெவ்கெனி பேவ்லோவிச்,அக்லேயா குடும்பத்தின் நண்பர்;அக்லேயாவை மணந்து கொள்ள அவர் விரும்பியபோதும் அது நிறைவேறவில்லை.எனினும் அதைப் பொருட்படுத்தாமல்,மிஷ்கினுக்கும் அந்தக் குடும்பத்தார்க்கும் ஆதரவாகவே அவர் இருக்கிறார்;
நீங்கள் படித்தது எந்த ஆங்கில மொழியாக்கம் என்பது தெரியவில்லை;சில மொழியாக்க நூல்கள் சுருங்கிய வடிவில்-abridged- இருக்கும்;அவற்றில் மூல நாவலின் எல்லாச் செய்திகளும் இடம் பெறுவதில்லை.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-78826750138194695102011-10-21T12:23:22.738-07:002011-10-21T12:23:22.738-07:00//’’ஒரே மனிதனால்..ஒரே நேரத்தில் எப்படி இரண்டு பெண்...//’’ஒரே மனிதனால்..ஒரே நேரத்தில் எப்படி இரண்டு பெண்களை நேசிக்க முடியும்?அதுவும் இரண்டும் இரு வேறு வகைப்பட்ட அன்பு..இது மிகவும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது.பாவப்பட்ட முட்டாள் இந்த இளவரசன் மிஷ்கின்..’’//

இந்த கருத்து யாரோடது, எனக்கு இப்படி படித்த நியாபகம் இல்லை, எனக்கு நியாபக மறதி!

ஒரு ஆணால்(பெண்ணாலும் கூட) 100 வேறு வகைப்பட்டவர்களோட காதல் , நேசம் கொள்ளமுடியும். இப்போ (எப்பவுமே)மனித மனத்தில எல்லாமே சப் லேயராக , அப்படியே போகும்.2,4..8..16 னு போய்டே இருக்கும்.

தஸ்தவோஸ்கி எல்லாம் நான் 5-6 ஆம் வகுப்பு படிக்கும் போது நியுசென்சுரி புண்ணியத்தில் சல்லிசாக வாங்கி படித்தேன், இப்போ எல்லாமே அவுட் ஆப் போகசிலே இருக்கு. என்ன மாதிரி பேப்பர், அச்சு நேர்த்தி! 10 ரூ க்கெல்லாம் சூப்பர் புக் கிடைக்கும். இப்பவும் போடுராங்க விலை ஏத்தி. முந்தாநேத்துக்கூட இங்க மஞ்சகுப்பம் மைதானத்தில் நியு சென்சுரி கடைப்போட்டுருக்குனு போய் பார்த்தேன், எதுவும் கொள் முதல் செய்ய முடியலை!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com