tag:blogger.com,1999:blog-973777845258784986.post6900686822431745266..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: உழைப்பின் தன்வரலாறுUnknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-12362156435486991952009-11-29T07:09:55.139-08:002009-11-29T07:09:55.139-08:00அன்பு மிக்க சுசீலா அவர்களுக்கு,கொல்கத்தா கிருஷ்ணமூ...அன்பு மிக்க சுசீலா அவர்களுக்கு,கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மொழிபெயர்ப்புப் பணிகள் பற்றி எழுதியதும்,அவரின் ’நான் கடந்து வந்த பாதை’ நூல் மதிப்புரையும் மிக நன்றாக, உணர்வு மயமாக இருந்தன.உங்களின் ‘தமிழிலக்கிய வெளியில்பெண் மொழியும்,பெண்ணும்’நூலைச் சமீபத்தில்தான் படித்தேன்.நுண்மாண் நுழைபுல முயற்சி அது.தொடர்ந்து தங்கள் எழுத்துக்களைப் பல தமிழ் இதழ்களில் வாசித்து வருகிறேன்.<br />இன்றுதான் என் கருத்துக்களை உங்களுக்குத் தெரிவிக்க முடிந்தது.<br />வாழ்த்துக்கள்.நன்றிகமலாலயன்http://www.kamalalayan.blogspot.comnoreply@blogger.com