tag:blogger.com,1999:blog-973777845258784986.post7846587780723939076..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: புல்லாங்குழலின் மூங்கில்.....Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-83033845097524630202013-07-04T18:42:20.120-07:002013-07-04T18:42:20.120-07:00தமிழை அனைத்து மக்களிடம் கொண்டு சேர்த்த ஆசானாகவே டி...தமிழை அனைத்து மக்களிடம் கொண்டு சேர்த்த ஆசானாகவே டி.எம்.எஸ்'ஐ பார்க்கிறேன். இன்றும் ஒலிபெருக்கிகளில் அவரது குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. தசாவதாரம் படத்தில் வரும் இந்த வரிகள் பொருத்தமாகயிருக்கும்.

காலம் உன் உதடுகள் மூடும் போதும்
காற்று உன் வரிகளை மீண்டும் பாடும்.

மதுரையைச் சேர்ந்த அந்த மகத்தான கலைஞனின் குரல் காற்றின் அலைகளில் எப்போதும் நிரம்பியிருக்கும்.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-75748488814609880602013-06-09T22:28:21.511-07:002013-06-09T22:28:21.511-07:00// தமிழைத் தமிழாகப்பாடி அம்மொழியின் வளத்தை - வார்த...// தமிழைத் தமிழாகப்பாடி அம்மொழியின் வளத்தை - வார்த்தை விழுங்கல்கள் இல்லாமல்- என்ன பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லாமல்- திருத்தமான உச்சரிப்புடன் திரை இசை வழியே கொண்டு சேர்த்த இருவர் டி எம் எஸ்ஸும் பி.சுசீலாவும் !/

அந்த இருவருக்குமே தமிழ் தாய்மொழி கிடையாதென்பது சுவராசியமான செய்தியல்லவா?குலசேகரன்https://www.blogger.com/profile/05265477140063470293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-79815151041707734192013-06-09T20:40:28.584-07:002013-06-09T20:40:28.584-07:00மூன்று தலைமுறை சேர்ந்தவர்களை தன் வசீகரக் குரலால் க...மூன்று தலைமுறை சேர்ந்தவர்களை தன் வசீகரக் குரலால் கட்டி ஆண்ட TMS அவர்களுக்கு உங்களின் அஞ்சலி அருமை !என் மனதில் உள்ளதை நீங்கள் படித்து எழுதி உள்ளதாகவே படுகிறது !
பாட்டுக்கோர் ஒரு தலைவன் TMSக்கு அஞ்சலி !
'பாவத்தோடு 'உச்சரிப்பு சுத்தமான
பாடல்களை கேட்டுவிட்டு ...
கொலைவெறி பாடல்களை கேட்காமல் போன
நம் முன்னோர்கள் 'புண்ணியம் 'செய்தவர்கள் !
http://jokkaali.blogspot.in/2013/05/tms_30.htmlAnonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com