tag:blogger.com,1999:blog-973777845258784986.post8952507322784307077..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: இரு அஞ்சலிகள்Unknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-12521291105777884272010-05-21T05:43:25.724-07:002010-05-21T05:43:25.724-07:00'அச்சுஇயந்திரத்தின் அசுரத் தீனியாக...வணிகமயமாக...'அச்சுஇயந்திரத்தின் அசுரத் தீனியாக...வணிகமயமாக மட்டுமே பெரும்பாலான அவரது எழுத்துக்கள் மாறிப்போய்விட்டது ஓர் அவலம்தான் "<br /><br />என்ற உங்கள் கருத்து பிடித்தது. இன்றும்கூட சிலர் அப்படித்தான் எழுதுகிறார்கள். இயந்திரவேகத்தில் ஆன்மாவைக் கொண்டுவர முடியுமா.. தெரியவில்லை. சிலருக்கு முடிகிறதோ என்னவோ...தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-22197109352881340452010-05-19T21:34:05.943-07:002010-05-19T21:34:05.943-07:00நல்ல ஒரு எழுத்தாளருக்கு அருமையான அஞ்சலி.நல்ல ஒரு எழுத்தாளருக்கு அருமையான அஞ்சலி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-10995121011400157952010-05-19T09:46:32.199-07:002010-05-19T09:46:32.199-07:00எனது அஞ்சலிகளை சேர்ப்பிக்கிறேன்.
சிறப்பாக நினைவு ...எனது அஞ்சலிகளை சேர்ப்பிக்கிறேன். <br />சிறப்பாக நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-34932135727134543322010-05-19T09:28:42.390-07:002010-05-19T09:28:42.390-07:00அன்புள்ள நண்பருக்கு!
என்னுடைய சிறுவயதில் ராஜேஸ்கு...அன்புள்ள நண்பருக்கு!<br /> என்னுடைய சிறுவயதில் ராஜேஸ்குமாரைத் தேடிப் படித்துக் கொண்டிருந்த காலத்தில் என் அம்மாவோ , திலகவதி, வாஸந்தி, அனுராதா ரமணன் என்று படித்துக்கொண்டிருப்பார். அவரின் எழுத்துக்களைப் படித்ததில்லையே தவிர அவரது எழுத்தில் மற்றும் அவரது உள்ளத்தில் உள்ள தைரியத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் , அவரது மறைவுக்கு எனது அஞ்சலிகள்ஷர்புதீன்http://rasekan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-39753414099092161092010-05-18T19:40:12.110-07:002010-05-18T19:40:12.110-07:00சிறப்பாக அஞ்சலி செய்து இருக்கின்றீர்கள் மேடம்.நானு...சிறப்பாக அஞ்சலி செய்து இருக்கின்றீர்கள் மேடம்.நானும் என் இடுகையில் அனுராதா ரமணன் பற்றி எழுதி இருக்கின்றேன்.நேரம் கிடைக்கும் பொழுது வந்து பாருங்கள்!http://shadiqah.blogspot.com/2010/05/blog-post_18.htmlஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-79426480593843297672010-05-18T10:06:29.099-07:002010-05-18T10:06:29.099-07:00மிகச் சிறந்த அஞ்சலி அம்மா.. என் சொல்ல..?மிகச் சிறந்த அஞ்சலி அம்மா.. என் சொல்ல..?Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com