எம்.ஏ.சுசீலா
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
அறிமுகம்
நூல்கள்
▼
19.5.09
காயம்பட்ட பெருநிலம்
''எல்லோரும் போய் விட்டோம்
கதை சொல்ல யாரும் இல்லை
இப்பொழுது இருக்கிறது
காயம்பட்ட ஒரு பெரு நிலம்
அதற்கு மேலாகப் பறந்து செல்ல
எந்தப் பறவையாலும் முடியவில்லை
நாங்கள் திரும்பி வரும் வரை....''
( சேரனின் 'ஊழி' கவிதையிலிருந்து)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக