10.11.10

வலை முகவரி மாற்றம்

நண்பர்களுக்கு,
இந்த வலைப் பதிவு முகவரியில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது வரை,
masusila.blogspot.com
என்னும் முகவரியில் இயங்கி வந்த இத் தளம்,தொடர்ந்த சில நாட்களில்,
masusila.com
என்னும்முகவரியில் இயங்கும்.
தொடர்ந்த தங்கள் கருத்துரைகளையும்,ஆதரவையும் நாடுகிறேன்.

8 கருத்துகள்:

  1. சூப்பர்... நேத்துதான் கேட்டுட்டு இருந்தீங்க.. உடனே மாத்திட்டீங்களா.. சூப்பர்.. வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி ரமேஷ்.
    ஏதோ டாட் காமின்(http://www.yetho.com/)திரு அதிப்பிரதாபன் மிக மிக உதவி செய்தார்.
    வந்தேமாதரம் சசிகுமாரின் வலையும் வழிகாட்டியது.
    உங்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்த செயல்பாட்டுக்கு ஊக்கமளிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் பெயரிலேயே வலைமனை. இதுவும் ஒரு புதிய மனை புகுதலே என்பதால் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள் மேடம். புதிய இணையதளத்திற்கு.. தொடரட்டும் தங்கள் இலக்கியப்பணி.

    பதிலளிநீக்கு
  5. வாழ்க வளமுடன்..


    அம்மா , சிறந்த அறிவு களஞ்சியமாக இருக்கும் தங்கள் வலைத்தளம் உலகில் உள்ள அனைத்து நபர்களுக்கும் சென்று சேரட்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் .

    வாழ்க வளமுடன்.

    அன்பை நேசிக்கும் அன்பன் ..
    தேவராஜ் விட்டலன்

    பதிலளிநீக்கு
  6. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு