24.7.11

வடக்கு வாசல் இசை விழா,நூல் வெளியீடு

புது தில்லியிலிருந்து வெளியாகும் வடக்கு வாசல் இலக்கிய இதழ் சார்பில் எதிர்வரும் 29,30,31(ஜூலை) ஆகிய மூன்று நாட்களும் 
இசை விமரிசகர் அமரர் திரு சுப்புடு அவர்களின் நினைவாக மாபெரும் இசை விழா நிகழவிருக்கிறது.

முதல்நாள் 29.7.11.7.11-வெள்ளி மாலையன்று...
இசை விழாவின் தொடக்கத்தில் கீழ்க்காணும் ஐந்து நூல்கள்,முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களால் வெளியிடப்படவிருக்கின்றன.
எனது சிறுகதைத் தொகுப்பான ‘தேவந்தி’யும் அவற்றில் ஒன்று..
இதையே அழைப்பாக ஏற்று அனைவரும் வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்..


நூல் வெளியீடு
                                                                                       


                           விழா அழைப்பிதழ் 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக