9.8.12

‘தில்லிகை’ -ஆகஸ்ட் நிகழ்வு


ஆகஸ்ட் மாதக் கூட்டம் 11 ஆகஸ்ட்  2012, இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு நிகழவிருக்கிறது.

இடம்;தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புது தில்லி. [பாரதிஅரங்கம்]

தமிழ்ச்சிறுகதைகளைப் பொருளாகக் கொண்டு நிகழும் இந்த இலக்கிய 

அரங்கிற்கு வருகை தரவும், தொடர்ந்து நிகழும் கலந்துரையாடலில் 

பங்கேற்கவும் 

தில்லி தமிழ் ஆர்வலர்களை தில்லிகை இலக்கிய வட்டம் அன்புடன் 

வரவேற்கிறது.



3 கருத்துகள்:

  1. அ.மி., ஜெ.கா. எல்லாம் பேசுவது சிறப்பான விஷயம்தான். இருந்தாலும், தற்கால ஆள்களையும் சென்ற மாதங்களில் வெளியான சிறுகதைகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  2. நானும் கூட அப்படித்தான் நினைத்தேன்.பேச்சாளர்களுக்கும் அமைப்பாளர்களுக்கும் இந்தக் கருத்தைக் கட்டாயம் தெரிவிக்கிறேன் பாலா.இது இப்போதுதான் மெல்ல மெல்ல உருவாகி வரும் சிறிய இலக்கிய வட்டம்.படிப்படியாகத்தான் வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு