27.8.13

ஜி.யூ.போப்மொழிபெயர்ப்பு விருது-காணொளி




எஸ் ஆர் எம் பல்கலையில் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழாவில் அறிமுகத்திற்காக உருவாக்கப்பட்ட காணொளிக் காட்சி -  இணைப்பில் .....
http://www.youtube.com/watch?v=qAyrjg2S-Xc



மேலும் படங்கள்....







3 கருத்துகள்:

  1. கவிஞர் ஆழியாள் அவர்களிடமிருந்து வந்திருக்கும் செய்தி;
    மதிப்புக்குரிய முனைவர் சுசீலாவுக்கு,
    அசடன் மொழிபெயர்ப்புக்காக இலக்கியத்தோட்ட விருதும், ஜீ.யூ.போப் விருதும் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. என் மனமார்ந்த வாழ்த்துகள்.
    உங்கள் வலைத்தளத்தில் அசடன் மொழிபெயர்ப்பு பற்றி 2011இலேயே எழுதியிருக்கிறீர்கள்.
    உங்கள் வலைத்தளத்தை ஈடுபாட்டோடு படித்து வருகிறேன்.
    மேலும் உங்கள் எழுத்துப் பணி சிறக்கட்டும்.
    அன்புடன்
    ஆழியாள்
    அவுஸ்திரேலியா

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி ஆழியாள்,
    உங்கள் கவிதைகளைப்படித்திருக்கிறேன்.
    உங்களிடமிருந்து வந்திருக்கும் செய்தி எனக்கு முக்கியமானது,மதிக்கத்தக்கது.
    எனக்கு அது மேலும் உற்சாகமளிக்கிறது.
    நன்றி,
    தொடர்ந்து தொடர்பில் இருக்க விருப்பம்,
    அன்புடன்,
    சுசீலா

    பதிலளிநீக்கு
  3. பெருமையும் சந்தோஷமுமாக இருக்கிறதும்மா. தமிழ் மகன் உங்களிடம் எடுத்த பேட்டியையும், உங்கள் இந்த இடுகையையும் பெருமையுடன் முகநூலில் பகிர்ந்திருக்கிறேன். :)

    பதிலளிநீக்கு