என் ’யாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா
அனைவரும் வருகை புரிந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்.
அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.
![]() |
யாதுமாகி நூல் வெளியீட்டின் நிகழ்ச்சிக்குறிப்பு
நாள்;27.12.2014
மாலை 5 30
இடம்;ராஜஸ்தானி யாத்ரி நிவாஸ் அரங்கம் , ஆர் எஸ் புரம் , கோவை
[மதுரை ஐ ஃபௌண்டேஷனுக்கு எதிரில்]
நூல்;’ நாவல்- ‘யாதுமாகி’
வரவேற்பு; திரு கோவை சுரேஷ்
பாரதி பாடல்- வானதிஶ்ரீ
நூல் வெளியீடு
திரு பாவண்ணன் வெளியிட திரு ஜெயமோகன் முதல்பிரதியைப்பெற்றுக்கொள்கிறா ர்.
வாழ்த்துரை
1.திரு ஜெயமோகன்
2.திரு பாவண்ணன்
3.திருமதி கே வி ஷைலஜா-எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர்[வம்சி பதிப்பகம்]
விமரிசன உரை-
1.திரு ராஜகோபாலன்-எழுத்தாளர்,விமர்சகர்
2.திருமதி பாத்திமா-தமிழ்ப்பேராசிரியர்[ப நி],பாத்திமாக் கல்லூரி,மதுரை
3.திருமதி நா அனுராதா-தமிழ்ப்பேராசிரியர்[ப நி],பாத்திமாக் கல்லூரி,மதுரை
ஏற்புரை
எம்.ஏ.சுசீலா
நிகழ்ச்சித் தொகுப்பும் நன்றியுரையும்-
மீனு பிரமோத் இ வ ப,
கூடுதல் ஆணையர்,கலால் மற்றும் சுங்கவரித்துறை,கோவை
விருதுகள் பெற்ற ஞானக்கூத்தன், பூமணி, ஜெயமோகன் ஆகியோருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅனைத்து இடுகைகளையும் படித்தேன் அம்மா. :)
பாவண்ணன், ஜெயமோகன் கருத்துகள் அருமை.
என்னையும் குறிப்பிட்டதற்கு நன்றிம்மா :) யாதுமாகி வெளியீட்டு விழா சிறப்புற நடக்க வாழ்த்துகள்.
என் மனம் அங்கேதான் உங்களுடனே இருக்கும் அம்மா. அன்பும் நன்றியும். தேனம்மைலெக்ஷ்மணன்.