12.4.18

விஷ்ணுபுர வட்டம்-ரஷ்ய கலாச்சார மைய விழா,இந்திரா பார்த்தசாரதி உரை

சென்ற 7 -4-2018 அன்று சென்னை ருஷ்யக்கலாச்சார மையத்தில்  எம்.ஏ.சுசீலா அவர்களை பாராட்டும் முகமாக  ருஷ்யக்கலாச்சார மையமும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டமும் இணைந்து நிகழ்த்திய ‘தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ்முகம்’ என்னும் இலக்கிய நிகழ்வில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தலைமைதாங்கி ஆற்றிய உரை

எம்.ஏ.சுசீலா விழா :இந்திரா பார்த்தசாரதி உரை

எம்.ஏ.சுசீலாவிழா கடிதங்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக