துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

10.3.16

சொல் வனம் இதழில்....



6.3.16 தேதியிட்ட சொல்வனம் இணைய இதழில் ‘காளையும் காளை சார்ந்ததும்’என்ற என் மொழியாக்கச்சிறுகதை வெளியாகி இருக்கிறது.அஸ்ஸாம் மொழி எழுத்தாளர் பிபுல் கடானியர் எழுதிய சிறுகதையின் ஆங்கில வழி தமிழாக்கம் [ALL ABOUT THE BULL].

காளையும் காளை சார்ந்ததும்…..[அஸ்ஸாமிய சிறுகதை]
http://solvanam.com/?p=44017#sthash.RR4jIxdA

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....