நூல்கள்

வெளியான நூல்கள்;(10)
 
 சிறுகதைத்தொகுப்புகள்:(4)
  1.'பருவங்கள்மாறும்'(1985), நர்மதா வெளியீடு
  2.'புதிய பிரவேசங்கள்'(1994),தழல் வெளியீடு
  3.'தடை ஓட்டங்கள்'(2001).மீனாட்சி புத்தக     நிலையம்
 
 4.தேவந்தி (2011),வடக்கு வாசல் பதிப்பகம்,புதுதில்லி


கட்டுரைநூல்கள்:(4)
1. 'விடுதலைக்குமுன்தமிழ் நாவல்களில்பெண்கள்'(1996),-உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவு அந்நிறுவனத்தாலேயே நூல் வடிவம் பெற்றுள்ளது. 
 2.'பெண்-இலக்கியம்-வாசிப்பு'(2001),மீனா‌ட்சி  புத்தக நிலையம்
 3.'இலக்கியஇலக்குகள்'(2004), மீனாட்சி புத்தக நிலையம்
 4.'தமிழ் இலக்கிய வெளியில்,பெண்மொழியும் பெண்ணும்'(2006 ),மீனாட்சி புத்தக நிலையம்
 





மொழிபெயர்ப்பு:(2)

1.பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்'நாவல்-ஆங்கில வழி தமிழாக்கம் (2007) -பாரதி புத்தக நிலையம்,மதுரை
 
2.தற்பொழுது தஸ்தயேவ்ஸ்கியின்’இடியட்’நாவலின் மொழியாக்கம் -’அசடன்’




கிடைக்குமிடங்கள்
Bharathi Book House,
F-59 / 3 & 4 , Corporation Shopping Complex,
(Shopping Complex Bus Stand,)
Periyar Bus Stand,
Madurai-625001
ஆன் லைனில் பெற....udumalai.com

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....

பரவலான கவனம் பெற்ற பதிவுகள்