6.4.23
பாரதி என்றொரு மானுடன் - மதுரைக்கல்லூரி உரை
மதுரைக்கல்லூரி சுயநிதிப்பிரிவு தமிழ் மாணவர்களுக்கு 5.4.2013 அன்று ‘பாரதி என்றொரு மானுடன்’’என்ற தலைப்பில் உரையாற்றியது இனிமையான அனுபவம். பழைய ஆசிரிய வாழ்க்கையை இன்னுமொரு முற்பகலில் வாழ முடிந்தது போல் இருந்ததது.
3.4.23
வைகை இலக்கியத் திருவிழா -2023 ,படைப்பரங்கம்,உரை
தமிழக அரசின் பொது நூலக இயக்ககமும் ,பள்ளிக்கல்வித்துறையும், மதுரை மாவட்ட நிர்வாகமும் இணைந்து மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நிகழ்த்திய (26.3.2023) வைகை இலக்கியத் திருவிழாவில் 'மொழிபெயர்ப்பின் சவால்கள்' குறித்த என் உரை.
17.3.23
மிசௌரி தமிழ்ச்சங்கம்- இணைய உரை ,சிலப்பதிகாரத்தில் பெண்மை
- 26.02.2023 அன்று மிசௌரி தமிழ்ச்சங்கம் ஒருங்கிணைத்த இணைய உரையின் காணொளி ,சிலப்பதிகாரத்தில் பெண்மை
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)