துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
அமெரிக்கன் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்கன் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8.12.23

அமெரிக்கன் கல்லூரியில்...

 


மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறை உயராய்வு மையத்தில் 

மொழியாக்க இலக்கியம்-சிக்கல்களும்,சவால்களும் 

என்ற தலைப்பில் முதுகலை தமிழ் மற்றும் ஆய்வு மாணவர்களிடையே உரையாற்றியது ஓர் இனிய அனுபவம். 









ஓய்வு பெற்று 17 ஆண்டுகளானாலும் மீண்டும் கல்லூரிச்சூழலில், மாணவக்கூட்டத்தோடும் ஆசிரியர்களோடும் கலந்திருப்பது மகிழ்ச்சியும் புத்துணர்வும் அளிப்பதுதான்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....