துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

8.12.23

அமெரிக்கன் கல்லூரியில்...

 


மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறை உயராய்வு மையத்தில் 

மொழியாக்க இலக்கியம்-சிக்கல்களும்,சவால்களும் 

என்ற தலைப்பில் முதுகலை தமிழ் மற்றும் ஆய்வு மாணவர்களிடையே உரையாற்றியது ஓர் இனிய அனுபவம். 

ஓய்வு பெற்று 17 ஆண்டுகளானாலும் மீண்டும் கல்லூரிச்சூழலில், மாணவக்கூட்டத்தோடும் ஆசிரியர்களோடும் கலந்திருப்பது மகிழ்ச்சியும் புத்துணர்வும் அளிப்பதுதான்..

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....