துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

20.8.19

மின்னூலாய் என் நூல்


தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவான- 
’விடுதலைக்கு முன் தமிழ் நாவல்களில் பெண்கள்’ என்ற என் நூல்[1996] மின்னூலாகப்பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை அண்மையில் காண நேர்ந்தது. சென்னை,உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் 1996 ஆம் ஆண்டு நான் நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவின் நூல் வடிவம் அது.நூல் முழுமையும் அதன் மூல வடிவிலேயே இந்த இணைப்பில் படிக்கலாம்.
http://www.tamildigitallibrary.com/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY2lJxy&tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#book1/

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....