| நாவலாசிரியர் தமிழ்மகன்,மற்றும் இசை விமரிசகரும்,குடும்பநண்பருமான சிவகுமார் ஆகியோருடன் நான்.. |
குறிப்பிட்ட அந்தக் கால கட்டத்தில் தங்கள் பாலிய மற்றும் பதின் பருவங்களைக் கடந்து வந்திருக்கும் தலைமுறையைச் சேர்ந்த பலரின் நினைவுச் சேமிப்பிலும் இதன் சுவடுகளைக் காண முடியும்
