துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

12.4.18

விஷ்ணுபுர வட்டம்-ரஷ்ய கலாச்சார மைய விழா,முழு காணொளிக்காட்சி



சென்னை ருஷ்ய கலாச்சார மையமும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டமும் இணைந்து என் மொழியாக்க முயற்சிகளைப் பாராட்டி நிகழ்த்திய விழாவின் காணொளிக்காட்சி .நன்றி 

எம்.ஏ.சுசீலாவுக்கு விழா



விஷ்ணுபுர வட்டம்-ரஷ்ய கலாச்சார மைய விழா,இந்திரா பார்த்தசாரதி உரை

சென்ற 7 -4-2018 அன்று சென்னை ருஷ்யக்கலாச்சார மையத்தில்  எம்.ஏ.சுசீலா அவர்களை பாராட்டும் முகமாக  ருஷ்யக்கலாச்சார மையமும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டமும் இணைந்து நிகழ்த்திய ‘தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ்முகம்’ என்னும் இலக்கிய நிகழ்வில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தலைமைதாங்கி ஆற்றிய உரை

எம்.ஏ.சுசீலா விழா :இந்திரா பார்த்தசாரதி உரை

எம்.ஏ.சுசீலாவிழா கடிதங்கள்



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....