துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

2.3.10

ஓர் எதிர்வினை

'’கதவைத் திற காற்று வரட்டும்’’என்றார்.!காமராவும் கூடவே வந்தது!

21 கருத்துகள் :

CS. Mohan Kumar சொன்னது…

Good comment Madam!!

maruthamooran சொன்னது…

நல்லாயிருக்கு அம்மா

Romeoboy சொன்னது…

ரைட் ஆனால் அது அவருக்கு தெரியாமல் வந்தது.

விக்னேஷ்வரி சொன்னது…

என்ன சொல்றது... கோபம் தான் வருது.

மைதீன் சொன்னது…

சன் டி.வி.யால் வெளிச்சத்துக்கு வந்தது .

R.Gopi சொன்னது…

ஏற்கனவே இருக்கும் / வரும் தலைவலிகள் பத்தாது என்பது போல், இது போல் உண்டு பண்ணப்பட்ட தலைவலிகள் வேறு...

ஆயினும் நமக்கு நியாயமாக வரும் கோபத்தை கூட, இது போன்ற நிகழ்வுகள் தடுத்து விடுகிறது... அடுத்தவர் ஏச ஏசவே வாழ்க்கை வாழ வேண்டும் போலிருக்கிறது... இவர்களால் இந்து மதத்திற்கே தலை குனிவு.... முன்பு காஞ்சி தேவநாதன்... இப்போது இவர்...

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் : “கலி முத்திடுத்து”

அண்ணாமலையான் சொன்னது…

பாவம் சரியா சாத்த மறந்துட்டார்

எம்.ஏ.சுசீலா சொன்னது…

‘’ரௌத்திரம் பழகு’’
கருத்துரையிட்ட வலை நண்பர்களுக்கு நன்றி.
நித்யானந்தர் செய்தி கேட்டதும்,தொலைக் காட்சி பார்த்ததும் பொங்கிய கோபத்தை உடனடி எதிர்வினையாக்கி இடுகையில் வெளியிட்டு விட்டேன்.
இப்போது ஆற அமர யோசிக்கையிலும் கூட அந்த எதிர்வினை ஒன்றும் தவறாகத் தோன்றவில்லை.
‘ரௌத்திரம் பழகு’ என்று பாரதி சொன்ன புதிய வேதம்தான் இந்தச் செய்தி தொடர்பாக இணையத்திலுள்ள பல இடுகைகளிலும் காணக் கிடைக்கிறது.அப்படிப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் மட்டுமே இதைப் பரபரப்பு மதிப்புக்காகப் பயன்படுத்திக் கொண்டபோதும்
பலர் எழுத்துக்களிலும் காணக் கிடைப்பது அறச் சீற்றமே.தார்மீகக் கோபமே.
மக்களை ஏமாற்றும் போலிகளை இனியாவது இனம் கண்டு ஒதுக்குங்கள் என்ற ஆதங்கமே அவற்றின் அடிநாதமாக ஒலிப்பதைக் காண்கையில் அடுத்த தலைமுறையின் எழுச்சிக் குரலைச் சுமந்து செல்லும் இணையத்துக்கு நன்றி கூறத் தோன்றுகிறது.
வலை நண்பர்களே....உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!
சமூக விழிப்புணர்வு என்னும் உயரிய நோக்கத்துக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடும் என்பதால்....
ஆபாச,அருவருப்புக்களை மட்டும் தவிர்த்துவிட்டு
இச் செய்தி தொடர்பாக எழுச்சியோடும், சமூகமனச்சாட்சியைத் தட்டி எழுப்பும் வகையிலும் நிறைய எழுதுங்கள்.
கோபத்தை ஆக்கபூர்வமான மன மாற்றத்துக்குப் பயன்படுத்தும் ரௌத்திரம் பழகுதல் என்பது அதுதான்.
உங்கள் எழுத்துக்கள் ஆயுதங்களாகி இப்படிப்பட்ட போலித் திரிசூலங்களின் முனைகளை முறிக்கட்டும்!

Sai சொன்னது…

அவரும் மனிதன் தானே
அவரின் குரங்கு வேலை செய்த போது நமது காமராவும் வேலை செய்ததால் விளைந்தது இது

வெள்ளிநிலா சொன்னது…

என்ன சொல்றது... கோபம் தான் வருது.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

இதுபோன்ற செய்திகள் வலிந்து பிரபலமாக்கப் படுவதற்குப் பின்னால் வேறு சில விஷயங்களும் இருக்கின்றன அம்மா! ஒரு தனிநபர் அல்லது சாமியார் என்ற அளவோடு முடிந்துபோகிற சமாச்சாரமும் இது இல்லை.

இன்னொன்றையும் பாருங்கள்! நம்மைச் சுற்றியுள்ள பிரச்சினைகள், அவலங்கள், அல்லது சின்னச் சின்ன சந்தோஷங்கள் எதுவுமே கூட கண்ணுக்குப் படுவதில்லை, பொருட்டாகத் தெரிவதில்லை! இந்த மாதிரியான விஷயம் என்றால் எல்லாவற்றையும் மாறந்து என்ன அக்கிரமம் பார் இது என்று நாமும் பேச ஆரம்பித்து விடுகிறோம்! என்னவோ, இருக்கிற அத்தனை அக்கிரமங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டு அவற்றோடு சண்டை போட்டு கலைத்து விட்ட மாதிரி!

ஜனங்களைத் திசைதிருப்பும் உத்தியாகத் தான் படுகிறது!

எம்.ஏ.சுசீலா சொன்னது…

ஊடகங்களின் உத்தி ஒரு பக்கம் இருந்துவிட்டுப் போகட்டும்.
ஊடகங்களால் கட்டி எழுப்பப்பட்ட ஒருவர் அந்த ஊடங்களாலேயே நிலைகுலைந்து வீழ்வதாக ஜெயமோகன் இதை மிக அழகாகச் சுட்டிக் காட்டி இருந்தார்.
சின்னச் சின்ன விஷயங்களைத் தனித்து எதிர்கொள்ள முடியாதவர்களும் கூட ஒரு பொதுப் பிரச்சினையில் ஒருங்கிணைந்து குரல் தந்து இது போலச் சமூகப் பொதுப் புத்தியில் படிந்துள்ள மந்தைத்தனங்களுக்கு எதிராக அணி திரள்வது நல்லதுதானே.
சமூகப் புரட்சிகள் எல்லாமே அப்படித்தானே சாத்தியமாகியிருக்கின்றன.

Jackiesekar சொன்னது…

நல்லா சொல்லி இருக்கிங்க... அதுவும் அந்த ரெண்டுவரி தலைப்பு ஒரு ஹைகூ

யாஹூராம்ஜி சொன்னது…

what about that actress mindset.
If she did under force /threat we cant say anything for her.

If she did for money it is sin.

If she did with intention, she is also to be cursed that having sexual relation with a saint

எம்.ஏ.சுசீலா சொன்னது…

ஏதோ அந்தக்காலத்து விஸ்வாமித்திரரை மயக்கிய மோகினிகளைப் போலச் சொல்கிறீர்களே.
இருவரின் முழு மன இணக்கமும் காட்சிகளில்தான் கண்கூடாக..வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறதே.
எவரும் எவரையும் வற்புறுத்தியதாகப் பதிவு காட்டவில்லை.
நடந்த செயலுக்கு இருவரும் பொறுப்பு என்றாலும் ஒரு பதிவர் குறிப்பிட்டிருப்பது போலக் குறிப்பிட்ட அந்தப் பெண் - அவள் நடிகையோ,யாரோ..-அவள் எவரையும் ஏமாற்றவில்லை.
வேடம் தரித்து உலகை ஏமாற்றியது யார் என்பதை இங்கே விளக்கத் தேவையுமில்லை.

Pandian R சொன்னது…

***********
ஒரு பதிவர் குறிப்பிட்டிருப்பது போலக் குறிப்பிட்ட அந்தப் பெண் - அவள் நடிகையோ,யாரோ..-அவள் எவரையும் ஏமாற்றவில்லை.
வேடம் தரித்து உலகை ஏமாற்றியது யார் என்பதை இங்கே விளக்கத் தேவையுமில்லை.
*************

well said amma. I agree.
Media try to use this against the cine industry, as they had a bad experience with them. But the real culprit is the great swamiji!!

maruthanayagam சொன்னது…

அன்புள்ள சுசீலா அவர்களுக்கு.
தங்களது இடுகையை படித்தேன்..சுருக்கமாக இருந்தாலும் சொல்லவேண்டிய கருத்தை ஒரே வரியில் சொல்லிவிட்டீர்கள்..

Thenammai Lakshmanan சொன்னது…

well said Amma

goma சொன்னது…

ஆட்டு மந்தைகளாக மக்கள் இருக்கும் வரை இது போன்ற அவலங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்

கங்கை மணிமாறன் சொன்னது…

''கவிதையில் கசையடி!''

கங்கை மணிமாறன் சொன்னது…

சபாஷ்!' 'கவிதையில் கசையடி!''

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....