வலைத் தளங்களையும் நூல்களையும் அறிமுகம் செய்யும்
‘விகடன் வரவேற்பறை’என்னும் பகுதியில் என் தளம் பற்றிய குறிப்பு
13.06.12 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியாகியுள்ளது.
விகடனுக்கு என் நன்றி....
கம்யூனிசமும் கம்ப ராமாயணமும்!
பியோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய 'குற்றமும் தண்டனையும்’, 'அசடன்’ போன்ற மெகா நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்த எம்.ஏ.சுசீலாவின் வலைப்பூ.
ரஷ்ய நாவல்களை மொழிபெயர்த்தவரின் வலை தளத்தில் இமயமலை ஆன்மீகப்பயணம் வாசிக்கக் கிடைப்பது ஆச்சரியமுரண்.
அண்ணா ஹசாரேவின் டெல்லி ராம்லீலா உண்ணாவிரத அனுபவம்,கம்யூனிசம்,கம்பராமாயணம் எனப் பல்சுவை ரசனை அளிக்கும் வலைப்பூ..

3 கருத்துகள் :
மிக்க மகிழ்ச்சி ........உங்கள் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்.. தமிழ்மணம் 1
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துகள்.
கருத்துரையிடுக