துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

19.8.25

'முகமூடி' சிறுகதை கலந்துரையாடல்- காணொளி

மார்ச் 2021 சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த என் ‘முகமூடி’ சிறுகதை (https://solvanam.com/2021/03/14/முகமூடி/ )குறித்து திருமதி சரஸ்வதி தியாகராஜன் என்னோடு நிகழ்த்திய உரையாடலின் காணொளியை இத்துடன் பகிர்ந்திருக்கிறேன். சொல்வனத்துக்கும், சரஸ்வதிக்கும் என் நன்றிகள்.
சொல்வனம்.காம் கதையை வாசிக்க:
https://solvanam.com/2021/03/14/முகமூடி/


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....