துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

13.1.26

'வெய்யில் உகந்தாள்' -சிறுகதைத் தொகுப்பு

 



எனது ‘வெய்யில் உகந்தாள்' சிறுகதைத் தொகுப்பு, ஹெர் ஸ்டோரீஸ் (Her Stories) வெளியீடாக, ஜன.2026இல்- புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்டிருக்கிறது. இத்தொகுப்பு .

2012-க்குப் பின் கணையாழி, தினமணி கதிர், சொல்வனம் போன்ற இதழ்களில் வெளியான கதைகளோடு தேவந்தி, ஊர்மிளை உள்ளிட்ட மீட்டுருவாக்கக் கதைகளையும் உள்ளடக்கியது இத் தொகுப்பு.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....