துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
மு.ராமசுவாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மு.ராமசுவாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16.8.12

வழக்கு எண்18/9-ஒரு விமரிசனக் காணொளி

கடந்த சில மாதங்களில் நான் பார்த்த தமிழ்த் திரைப்படங்களில் எனக்கு நம்பிக்கையூட்டிய இரண்டு படங்கள் ’வாகை சூட வா’ மற்றும் ’வழக்கு எண்18/9’.

அதிலும்  குறிப்பாக என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கித் தூக்கத்தைத் தொலைக்க வைத்த ஒரு மறக்க முடியாத படம் இயக்குநர் பாலாஜி சக்திவேலின் ’வழக்கு எண்18/9’.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....