வாரம் ஒரு ஆசிரியர் என்ற முறையில் பதிவுகளை இட்டுப்
புதிய வலைத் தளங்களையும் ,வலை ஆர்வலர்களையும் அறிமுகம் செய்து வைக்கும் ’வலைச் சரம்’ இணைய வலைத் தொகுப்பு இதழில்,
இந்த வார ஆசிரியர் திரு ஜோதிகணேசன் அவர்கள்
’மொழி வளர்க்கும் தமிழ் மனங்கள் ‘
http://blogintamil.blogspot.com/2010/07/3.html
என்ற தலைப்பில் ஜூலை 21 தேதியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
மேற்குறித்த அக் கட்டுரையில் இந்த வலைப் பூவும் இடம் பெற்றிருக்கிறது.
வலைச் சரத்துக்கு நன்றி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
2 கருத்துகள் :
ஒருவர் தளத்தில் நம்மை அறிமுகப்படுத்தினால் அந்த தளத்தில் மட்டும் நின்று நன்றி சொல்வதோடு நில்லாமல்- உங்கள் தளத்திலும் அதன் சொடுக்கு இணைத்தவிதத்தில் நாகரீகத்தில் உங்கள் உயரம் பளிச்சிடுகிறது. வாழ்த்துக்கள் அம்மா. - சித்திரகுப்தன்
நன்றி அம்மா.
கருத்துரையிடுக