துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

14.1.13

சொல்வனத்தில்...


கோவா திரைவிழாவுக்கும் திருவனந்தபுரம் திரைவிழாவுக்கும் இந்தியன் பனோரமாவுக்கும் தேர்வாகி, சமகால  இந்தியத் திரைப்படங்களில் முக்கியமானதொரு இடத்தைப்பெற்றிருக்கும்  மலையாளத் திரைப்படம், ஒழிமுறி. மதுபால் இயக்கத்தில்,எழுத்தாளர் ஜெயமோகனின் கதை,திரைக்கதை,வசனத்தில் வெளிவந்திருக்கும் ஒழிமுறி- [மணவிலக்கு கோரும் விண்ணப்பம்- A DOCUMENT OF SEPARATION] குறித்த என் கட்டுரை  இன்றைய
சொல்வனம் இணைய இதழில் வெளியாகியிருக்கிறது.
[அதன் சுருக்கப்படாத விரிவான பதிவை என் தளத்தில் விரைவில் இடுகிறேன்.]


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....