துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

25.10.14

சொல்வனம் பெண்கள் சிறப்பிதழில்...



பெண்கள் சிறப்பிதழாய் வெளிவந்திருக்கும் 24,10,2014 தேதியிட்ட சொல்வனம் [115]இணைய இதழில்  என் தமிழ்மொழிபெயர்ப்பில் வங்கப்படைப்பாளி ஆஷா பூர்ணாதேவியின் ‘கசாப்புக்காரர்’ என்னும் கதையும்  இடம் பெற்றிருக்கிறது.

இச்சிறுகதை ,வங்காளக்கூட்டுக் குடும்பங்களில் பெண் நிலை பற்றியது .
தான் பெண்ணாக இருந்தபோதும் பெண்ணின் எதிர்த்தரப்பை எடுத்துக்கொண்டு இதில் நடுநிலையோடு பேசியிருக்கிறார் ஆசிரியர்; பெண்ணின் மீட்சி அவளிடமிருந்துதான் வர வேண்டும் என்பதையும் கழிவிரக்கம் தேவையில்லை என்பதையும் உணர்த்தும் அருமையான படைப்பு இது.
வங்க மூலம்: ஆஷா பூர்ணாதேவி  தமிழில்: M.A.சுசீலா
இதழில் இடம் பெறும் பிற படைப்புக்கள்;
அதே வீடு - Dr. பிரேமா நந்தகுமார்
அம்ரிதா ப்ரீதம் - வெங்கட் சாமிநாதன்
யாமினி – பகுதி 3 – வெங்கட் சாமிநாதன்
வார்ட் 34பி – சிறுகதை - ஜெயந்திசங்கர்
சின்னஞ்சிறுகிளியே- சிறுகதை- ராமலக்ஷ்மி
சிலப்பதிகாரக்கதை - எனது புரிதல் : ஸ்வர்ணமால்யா கணேஷ்
பெண்ணிய பயங்கரம் – ரஞ்சனி கிருஷ்ணகுமார்
அர்ஜுன் – மஹாஸ்வேதாதேவி  தமிழில்:தி.இரா.மீனா
குருவி - ப்ரதிபா நந்தகுமார்  தமிழில்:உஷா வை
லெமாங்கும் தனிமொழியும் - நிசா ஹரூன் தமிழில்:எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி
மஞ்சள் சூரியனில் ஒரு பாதி  - சிமமண்டா அடிச்சி  மொபெ: KP.அனுஜா
ஆனியஸ் வர்தா - நம்பி கிருஷ்ணன்
பெண்ணியல் சிந்தனை சோதனைகள் - சுந்தர் வேதாந்தம்
ஷார்தா உக்ரா சந்திப்பு - சித்தார்த்தா வைத்யநாதன்
ஒலிம்பிக் விளையாட்டுகளில் பெண்கள் – சித்தார்த்தா வைத்யநாதன்
என்னுயிர் நீயல்லவோ - மீனாக்ஷி பாலகணேஷ்
ஆண்/பெண் சிக்னல் – அட்வகேட் ஹன்ஸா
நெடுந்தூர ஓட்டக்காரி – க்ரேஸ் பெய்லீ தமிழில்:என்.கல்யாணராமன்
அந்த டப்பி - ப்ரதிபா நந்தகுமார்
கவிதைகள் - பா.சரவணன், பா.கண்மணி, ராமலக்ஷ்மி, கு.அழகர்சாமி
கவிதை – எலிஸபெத் ப்ரௌனிங் தமிழில்: தேன்மொழி சின்னராஜ்
மேற்கத்திய பெண் ஓவியர்கள் – பாஸ்டன் பாலா புகைப்படத்தொகுப்பு


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....