துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்-பாரதி
ரஷ்யப்பயணம்
குற்றமும்தண்டனையும், அசடன் ஆகிய நாவல்களை மொழிபெயர்த்ததிலிருந்து தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணை.,.டால்ஸ்டாயின் பூமியை தரிசிக்க வேண்டும்…,.ரஸ்கோல்னிகோவும், அசடன் மிஷ்கினும் அவர்களின் எண்ணங்களோடும் கனவுகளோடும் சஞ்சரித்த இடங்களைக் காணவேண்டும் என்ற தீராத ஆசை! ,அதை நிறைவேற்றிக்கொள்ளும் தருணம் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. ரஷ்யப்பயணம் செல்கிறேன்..மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி !.ஆறு நாட்கள்.,அற்புத அனுபவங்கள் வாய்க்கக்கூடும் என்ற தீராத கனவுகளோடு…
|
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் |
|
மாஸ்கோவின் செஞ்சதுக்கம்
|
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக