துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
பாரதி என்றொரு மானுடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதி என்றொரு மானுடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.4.23

பாரதி என்றொரு மானுடன் - மதுரைக்கல்லூரி உரை

மதுரைக்கல்லூரி சுயநிதிப்பிரிவு தமிழ் மாணவர்களுக்கு 5.4.2013 அன்று ‘பாரதி என்றொரு மானுடன்’’என்ற தலைப்பில் உரையாற்றியது இனிமையான அனுபவம். பழைய ஆசிரிய வாழ்க்கையை இன்னுமொரு முற்பகலில் வாழ முடிந்தது போல் இருந்ததது.

 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....