அறத்தின் குரல் வென்றது...
அண்ணாவின் மன உரத்துக்கும்,மக்கள் நலனில் சமரசத்துக்கு இடமில்லை என அவர் கொண்ட விடாப்பிடியான உறுதிக்கும் வாழ்த்துக்கள்!
ஒவ்வொரு இந்தியனுக்கும் இது வெற்றித் தருணம் என்றார் அண்ணா ஹசாரே..
ஆம்..
ஊழல் குற்றச்சாட்டுக்களின்
தாங்க முடியாத பாரம் சுமந்து ...
கூன் விழுந்த இந்திய முதுகைப்
பெருமிதத்தோடு நிமிர்த்தியிருக்கிறது...
அண்ணாவின் அறப்போர்..!

4 கருத்துகள் :
கூன் விழுந்த இந்திய முதுகைப்
பெருமிதத்தோடு நிமிர்த்தியிருக்கிறது...
உண்மைதான்!!
என்ன ஆனது?
அண்ணா வைத்த 3 நிபந்தனைகளையும் மத்திய அரசு ஏற்று அவரது போராட்டம் முடிவுக்கு வந்ததைப் பார்க்கவில்லையா நீங்கள்?
ஆமாம் திரு குணா..
கோவலனைத் தவறுதலாகக் கொலை செய்ததால் வளைந்து போன தன் செங்கோலைப் பாண்டிய மன்னனின் ‘செல்லுயிர் நிமிர்த்திச் செங்கோல்’ஆக்கியது போல...
கருத்துரையிடுக