துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

1.5.12

மதுரைக்கு அரசி



மங்கலம் அருளும் மதுரைக்கு அரசி அன்னை மீனாட்சியின் மணவிழா இன்று...
அதை ஒட்டிய சீர்காழியின் இனிய பாடலின் காணொளி 


1 கருத்து :

சித்திரவீதிக்காரன் சொன்னது…

''மணமதுரை'' என்று சிலப்பதிகாரம் கொண்டாடும் விழாமலிமூதூரில் சித்திரைத்திருவிழா இந்தாண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதுரையின் அரசியை இம்முறைத் தேரில் பார்க்கும் பாக்கியம் கிட்டியது. பகிர்விற்கு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....