2007ஆம் ஆண்டின் இறுதியில் என் மொழியாக்கத்தில் வெளிவந்த ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் ’குற்றமும் தண்டனையும்’ நாவலின் இரண்டாம் பதிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் வெளிவரவிருக்கிறது என்னும் நற்செய்தியை வலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
முதல் பதிப்பை வெளியிட்ட மதுரை பாரதி புத்தக நிலையத்தாரே இரண்டாம் பதிப்பையும் வெளியிடவிருக்கிறார்கள்.
அண்மையில் என் மொழிபெயர்ப்பில் வெளியான தஸ்தயெவ்ஸ்கியின் ‘அசடன்’மற்றும் ‘குற்றமும் தண்டனையும்’ ஆகிய இரு மொழியாக்க நூல்களையும் பதிப்பகத்தாரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
விரைவில் குற்றமும் தண்டனையும்’ நாவலின் இரண்டாம் பதிப்பு,உடுமலை.காம் முதலிய விற்பனை நிலையங்களின் வழி, ஆன்லைனில் கிடைக்கவும் ஆவன செய்யப்படவிருக்கிறது எனப் பதிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.
bharathibooks@yahoo.co.in

நேரில்,அஞ்சலில்;பாரதி புத்தக நிலையம்,மதுரை
Bharathi Book House,F-59 / 3 & 4 , Corporation Shopping Complex,
(Shopping Complex Bus Stand,)
Periyar Bus Stand,
Madurai-625001bharathibooks@yahoo.co.in
3 கருத்துகள் :
அட்டைப்படம் நன்றாக உள்ளது.
குற்றமும் தண்டனையும் இரண்டாம் பதிப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்
அன்புடன்
தேவராஜ் விட்டலன்
இரண்டாம் பதிப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் மேடம்.
குற்றமும் தண்டனையும் இரண்டாம் பதிப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்
மேடம்.
கருத்துரையிடுக