துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

11.7.12

‘தில்லிகை’ -ஜூலை நிகழ்வு

புதுதில்லி இலக்கிய ஆர்வலர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டிருக்கும் தில்லிகை’ இலக்கிய வட்டத்தின் ஜூலை மாதக் கூட்டம் 14 ஜூலை 2012, இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு நிகழவிருக்கிறது.

இடம்;தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புது தில்லி. [பாரதிஅரங்கம்]





1 கருத்து :

Yaathoramani.blogspot.com சொன்னது…

விழா சிறப்புற எங்கள் மனமார்ந்த
நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்
விழா நிகழ்வு குறித்த விரிவான பதிவை ஆவலுடன்
எதிர்பார்த்திருக்கிறோம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....