செப்டம்பர் மாதக் கூட்டம் ,
8- 9-2012, இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு நிகழவிருக்கிறது.
இடம்;தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புது தில்லி. [பாரதிஅரங்கம்]
தமிழ்ச்சிறுகதைகளைப் பொருளாகக் கொண்டு நிகழும் இந்த இலக்கிய
அரங்கிற்கு வருகை தரவும், தொடர்ந்து நிகழும் கலந்துரையாடலில்
பங்கேற்கவும்
தில்லி தமிழ் ஆர்வலர்களை தில்லிகை இலக்கிய வட்டம் அன்புடன்
வரவேற்கிறது.
1 கருத்து :
சிறுகதை குறித்த அந்நிகழ்வை குறித்து பகிர்ந்து கொள்ளுங்கள். தில்லிகைக்கு வர இயலாத எங்களுக்கெல்லாம் உபயோகமாயிருக்கும். நன்றி.
கருத்துரையிடுக