துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

10.12.12

வலைச்சரப்பதிவுகள்


வலைச்சரம் இணைய இதழில் -ஒரு வார காலம் 3/12 முதல் 9/12 வரை- சில வலைப்பதிவுகளையும்,தளங்களையும் பகிர்ந்து கொள்ள நண்பர் சீனா அழைப்பு விடுத்திருந்தார்.அங்கே நான் இட்ட பதிவுகள் இங்கே பார்வைக்கு....


மாய உலகில் ஒரு சஞ்சாரம்,

பண்டைய தமிழின் இன்றைய முகவரிகள்,

கதையும் கதை சார்ந்ததும்....,, 

வலையும்,திரையும்,

தில்லியிலிருந்து....,

இலக்குகளை நோக்கி....,

பதிவுலகம்-சில அனுபவக்குறிப்புகள்


2 கருத்துகள் :

கோமதி அரசு சொன்னது…

இன்று தான் நான் ஊரிலிருந்து வந்தேன். நீங்கள் தொடுத்த வலைச்சரத்தைப் படித்தேன். எடுத்த பொறுப்பை மிக மிகச்சிறப்பாய் செய்து விட்டீர்கள்.

என் தளத்தையும் உங்கள் விருப்பமாகய் பகிர்ந்தமைக்கு
நன்றி.

பதிவுலகைப் பற்றி அழகாய் அற்புதமாய் கருத்து சொல்லி விட்டீர்கள்.
உங்கள் அனுபவங்கள் எப்போதும் இளைய சமுதாயத்திற்கு மிகவும் பயன்படும்.
வாழ்த்துக்கள்.

சித்திரவீதிக்காரன் சொன்னது…

தங்கள் வலைச்சரப் பதிவுகளை தொடர்ந்து வாசித்தேன். இணைய இடையூறால் சனி&ஞாயிறு மட்டும் வாசிக்க முடியவில்லை. நேற்றுதான் அவற்றையும் படித்தேன். பகிர்விற்கு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....