தில்லிகை
தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்
கலை
பழந்தமிழ் இலக்கியத்தில் பண்ணும் கூத்தும்
முனைவர் எம். ஏ. சுசீலா, தமிழ்ப் பேராசிரியர் – பணிநிறைவு - 25 நி.
ஓவியத்துக்கான தேடலில் எனது பங்கு
திரு. முத்துசாமி, ஓவியர் - 25 நி.
கலந்துரையாடல் 30 நி.
8 டிசம்பர் 2012, இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு
பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம்
அனுமதி இலவசம். இலக்கிய ஆர்வம் கொண்டோர் வருக!
2 கருத்துகள் :
அன்பின் சுசீலா - அழைப்பினிற்கு நன்றி - சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நிகழ்வு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
கருத்துரையிடுக