திருப்பூர் வலைப்பதிவர் குழுமத்தின் சார்பில் நண்பர் திரு வெயிலான் அவர்களிடமிருந்து வந்துள்ள நிகழ்ச்சி அறிவிப்புக் கடிதம்..
வணக்கம்!
25 செப்டம்பர் 2011 அன்று மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை திருப்பூர் அரோமா உணவக வளாகத்தில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு திருப்பூர் வலைப்பதிவர் குழுமமான சேர்தளம் சார்பில் ஏற்பாடு செய்திருக்கிறோம்.
நண்பர்கள் அனைவரின் வருகையையும், வாழ்த்துகளையும் அன்போடு எதிர்நோக்கும்......... ..
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக