கடந்த ஒரு வாரமாக என்னைத் தமிழ்மண நட்சத்திரப் பதிவராக்கி என் பதிவுகளைக் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பாக வெளியிட்ட தமிழ்மணத்துக்கு என் நன்றி..
குறிப்பிட்ட இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் என் வலைக்கான வருகை சராசரி எட்டு முதல் பத்து மடங்கு கூடியதும்,வழக்கமான வாசகர்களோடு புதுப்புது வாசகர்கள் வாய்த்ததும் எனக்குக்கிளர்ச்சியூட்டும் அனுபவங்களாக அமைந்தன.
அத்தகைய அரிய வாய்ப்பை வழங்கிய தமிழ்மண அமைப்பாளர்களுக்கும் வாழ்த்துக் கூறி வரவேற்றதோடு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து தொடர்ந்து பல விவாதங்களை மேலெடுத்துச் சென்ற வலை வாசகர்களுக்கும் மீண்டும் நன்றி
அத்தகைய அரிய வாய்ப்பை வழங்கிய தமிழ்மண அமைப்பாளர்களுக்கும் வாழ்த்துக் கூறி வரவேற்றதோடு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து தொடர்ந்து பல விவாதங்களை மேலெடுத்துச் சென்ற வலை வாசகர்களுக்கும் மீண்டும் நன்றி
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக