தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்
தமிழும் திரையும்
இலக்கியச் சந்திப்பு: 2012/8
பெரியாரும் வெங்காயமும் – திரைமொழியில் பெரியாரின் வாழ்வும் கருத்துகளும்
முனைவர் நா. சந்திரசேகரன் – 30 நி.
வசனங்களில் உருவான நாயகத்துவம்
கலந்துரையாடல் 30 நி.
13 அக்டோபர் 2012, இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு
பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம்
அனுமதி இலவசம். இலக்கிய ஆர்வம் கொண்டோர் வருக!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக